Home Tags தென் கொரியா (*)

Tag: தென் கொரியா (*)

தோழியால் பதவி இழந்த தென் கொரிய அதிபர் – பொதுமக்களிடம் மன்னிப்பு!

சியோல் - ஊழல் குற்றச்சாட்டு, தனது தோழி சோய் சூன் சில்லை அரசு விவகாரங்களில் தலையிட அனுமதித்தது போன்ற குற்றச்சாட்டுகளின் படி, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு அதிபர் பதவியை இழந்த தென்கொரிய...

தென்கொரியாவில் மே 9-ல் அதிபர் தேர்தல்!

சியோல் - வரும் மே 9-ம் தேதி, தென்கொரியாவில் அதிபர் தேர்தல் நடைபெறும் என தேசியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் கூறுகின்றது. கடந்த வாரம், ஊழல் குற்றச்சாட்டு காரணமாக தென்கொரியாவின்...

தென்கொரிய அதிபர், அரசியல் சாசன நீதிமன்றத்தால் பதவி நீக்கம்!

சியோல் - ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருந்த தென்கொரியாவின் முதல் பெண் அதிபர் பார்க் கியுன் ஹை, இன்று வெள்ளிக்கிழமை தனது நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றத்தால், பதவியிலிருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டார். தனது தோழியுடன் சேர்ந்து...

கொரிய வான்வெளியில் அமெரிக்க போர் விமானம்!

சியோல் - கடந்த வாரம் வட கொரியா ஹைட்ரஜன் அணுகுண்டு வெடித்ததாக அறிவித்ததைத் தொடர்ந்து, அதற்கு பதிலடியாக, தனது பலத்தைக் காட்டும் வண்ணம், அமெரிக்கா இன்று தனது பி-52 (B-52) ரக போர்விமானத்தை...

தென் கொரியாவில் மீன்பிடி படகு கவிழ்ந்து 10 பேர் பலி; பலரைக் காணவில்லை!

சுஜா - தென்கொரியாவின் தென்மேற்குப் பகுதியில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலியானார்கள்: பலரைக் காணவில்லை. தென் கொரியாவில் உள்ள தென் தீவான ஜெஜூவில் இருந்து 20–க்கும் மேற்பட்டோர் டால்பின் என்ற மீன்பிடி...

வடகொரியா- தென்கொரியா இடையே சமரச உடன்பாடு: போர்ப் பதற்றம் தணிந்தது!

சியோல்- எந்த நேரமும் போர் மூளலாம் என்கிற ஆபத்தின் விளிம்பில் இருந்த வடகொரியா, தென்கொரியா இடையே சமாதான உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. 1950-ஆம் ஆண்டு முதல் 1953-ஆம் ஆண்டு வரை வடகொரியா- தென்கொரியா ஆகிய இரு...

சியோலில் அமெரிக்க தூதர் மீது கடும் தாக்குதல்!

சியோல், மார்ச் 5 - தென் கொரியாவிற்கான அமெரிக்க தூதர் மார்க் லிப்பெர்ட் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சியோல் நகரில் தென் கொரியாவிற்கான அமெரிக்க தூதர் மார்க் லிப்பெர்ட்(வயது 42) நேற்று காலை...

தென் கொரியாவும், அமெரிக்காவும் கூட்டு போர்ப் பயிற்சி – வடகொரிய எதிர்ப்பு!

சியோல், பிப்ரவரி 25 - வடகொரியாவின் கடும் எதிர்ப்பை மீறி, தென் கொரியாவும், அமெரிக்காவும் கூட்டு போர்ப் பயிற்சியில் ஈடுபட உள்ளன. இந்த பயிற்சி மார்ச் 2-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த...

தென்கொரிய பிரதமராக உச்சநீதிமன்ற முன்னாள்  நீதிபதி நியமனம்!

சியோல், மே 24 - தென்கொரியா நாட்டின் பிரதமராக  உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆன் தய்-ஹீயை நியமிக்கப் போவதாக அதிபர் பார்க் கியூன் ஹை அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இதற்கான ஒப்புதலை விரைவில் பெறவுள்ளதாக அதிபர் மாளிகை...

தென் கொரியாவின் முதல் பெண் அதிபர் இன்று பதவி ஏற்பு

சியோல், பிப். 25- தென்கொரியா அதிபர் பதவிக்கு கடந்த டிசம்பர் மாதம் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் மூன் ஜே-வை தோற்கடித்து பார்க் கியூன்-ஹே (61) என்ற பெண்மணி வெற்றி பெற்றார். அதனையடுத்து, அதிபர்...