Tag: தென் கொரியா (*)
நான்காவது முறையாக ஏவுகணையை செலுத்தி கோபத்தை வெளிப்படுத்திய வட கொரியா!
அமெரிக்கா மற்றும் தென் கொரியா இடையிலான, கூட்டு இராணுவப் பயிற்சிக்கு, எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
ரஷ்ய விமானங்களுக்கு பதிலடி தந்த தென் கொரிய விமானங்கள்!
சியோல்: முதல் முறையாக சீனாவுடன் சேர்ந்து கூட்டாக கிழக்கு சீனக் கடல் பகுதியில் முன் திட்டமிட்ட பாதையில் சண்டை விமானங்களின் துணையோடு, விமான ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதற்குப் பதிலடியாக...
இண்டர்போல் புதிய தலைவர் தென் கொரியாவின் கிம் ஜோங் யாங்
துபாய் - இண்டர்போல் எனப்படும் அனைத்துலகக் காவல் துறை அமைப்பின் புதிய தலைவராக தென் கொரியாவைச் சேர்ந்த கிம் ஜோங் யாங் (படம்) தேர்ந்தெடுக்கப்பட்டார் என இண்டர்போல் நேற்று புதன்கிழமை அறிவித்தது.
அவரை எதிர்த்துப்...
கொரியா 2-0 வென்றது : ஜெர்மனி வெளியேறியது (முழு ஆட்டம்)
மாஸ்கோ - (மலேசிய நேரம் இரவு 10.50 மணி) உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் 'எஃப்' பிரிவில் தேர்வாகும் குழுக்கள் எவை என்பதை முடிவு செய்ய இன்று புதன்கிழமை மலேசிய நேரப்படி இரவு...
உலகக் கிண்ணம்: மெக்சிகோ 2 – கொரியா 1 (முழு ஆட்டம்)
மாஸ்கோ - இன்று சனிக்கிழமை (ஜூன் 23) நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான இரண்டாவது போட்டியில் மெக்சிகோ, தென் கொரியா இடையிலான ஆட்டத்தில் 1-0 கோல் எண்ணிக்கையில் மெக்சிகோ முன்னணி வகித்து வருகிறது.
முதல்...
முன்னாள் தென்கொரிய அதிபருக்கு 24 ஆண்டுகள் சிறை!
சியோல் - ஊழல், அதிகார துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் சிக்கிய முன்னாள் தென்கொரிய அதிபர் பார்க் கியூன் ஹைக்கு, இன்று வெள்ளிக்கிழமை அந்நாட்டு நீதிமன்றம் 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
சியோல் மத்திய...
தென்கொரியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் 5,000 மலேசியர்கள்!
சியோல் - தென்கொரியாவில் சுமார் 5,000 மலேசியர்கள், சட்டவிரோதமாகத் தங்கியிருந்து பணியாற்றி வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.
அவர்கள் அனைவரும் அங்கு அகதிகள் போலவும், எப்போதும் குடிநுழைவு அதிகாரிகளுக்குப் பயந்து ஓடி ஒளியும் வாழ்க்கையையும் வாழ்ந்து...
அணு ஆயுதச் சோதனைகளை நிறுத்த வடகொரியா சம்மதம்!
பியோங்யாங் - அணு ஆயுதச் சோதனைகளை நிறுத்தும் நோக்கில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வடகொரியா விருப்பம் தெரிவித்திருப்பதாக தென்கொரியா அறிவித்திருக்கிறது.
தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரிய வீரர்கள் பங்கேற்றதையடுத்து, இரு நாடுகளுக்கும்...
தென்கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக்ஸ் கோலாகலமாகத் தொடங்கியது!
பியாங்சாங் - தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் 23-வது குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் இன்று வெள்ளிக்கிழமை கோலாகலமாகத் தொடங்கின.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் போட்டி நடத்தப்படுவது போல் குளிர்கால ஒலிம்பிக் போட்டியும் நடத்தப்பட்டு வருகின்றது.
இன்று...
தனது சகோதரியை தென்கொரியா அனுப்புகிறார் கிம் ஜோங் உன்!
சியோல் - தென்கொரியாவில் நடபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியைப் பார்வையிட தனது இளைய சகோதரியை அனுப்பி வைக்கிறார் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்.
30 வயதான கிம் ஜோங் உன்னின் சகோதரி, கிம்...