Home கலை உலகம் இமயமலையில் ரஜினியின் பாபாஜி தியான மையம் திறப்பு!

இமயமலையில் ரஜினியின் பாபாஜி தியான மையம் திறப்பு!

999
0
SHARE
Ad

Rajinihimalayaபுதுடெல்லி – இமையமலையில் நடிகர் ரஜினிகாந்தும் அவரது நண்பர்களும் சேர்ந்து கட்டிய தியான மையம், கடந்த நவம்பர் 10-ம் தேதி திறப்பு விழா கண்டது.

Babajiரஜினியின் நண்பர்கள், கோலிவுட்டின் மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் உள்ளிட்டோர் அந்த ஆசிரமத்திற்குச் சென்று கிரஹப்பிரவேசம் செய்தனர்.

Rajinihimalaya1விரைவில் நடிகர் ரஜினிகாந்த் அந்த ஆசிரமத்திற்குச் செல்லவிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.