அவரது வரவையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
டில்லியில் இருந்து கேரளா செல்லும் பிரணாப் முகர்ஜி, பின்னர் அங்கிருந்து இன்று இரவு விமானப்படை விமானத்தில் சென்னை வருகிறார்.
கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் பிரணாப் தங்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments