இந்தப் புதிய விலை நேற்று புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. இதற்கு முன் சீனி விலை கிலோவுக்கு 2.84 காசாக இருந்தது.
அனைத்துலக சந்தையில் சீனியின் விலை உயர்ந்ததால், தற்போது மலேசியாவிலும் சீனி விலை அதிகரித்திருப்பதாக உள்நாட்டு வர்த்தகம், பயனீட்டாளர் மற்றும் கூட்டுறவு அமைச்சு இன்று வியாழக்கிழமை தெரிவித்தது.
Comments