Home Featured தமிழ் நாடு “ஜெயலலிதா சிகிச்சையிலும், மரணத்திலும் முறைகேடுகள் இல்லை”

“ஜெயலலிதா சிகிச்சையிலும், மரணத்திலும் முறைகேடுகள் இல்லை”

857
0
SHARE
Ad

jayalalitha-ne-600சென்னை – ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கிய புதுடில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் குழுவினர் இன்று திங்கட்கிழமை வெளியிட்டிருக்கும் 5 பக்க அறிக்கையிலும், அப்போலோ மருத்துவமனை வழங்கியிருக்கும் 12 பக்க அறிக்கையிலும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள், மற்றும் அவரது மரணத்தில் எந்தவித முறைகேடுகளும் நடைபெறவில்லை என்றும் எந்தவித சந்தேகங்களும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

(மேலும் செய்திகள் தொடரும்)