Home Featured உலகம் அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 14 பேர் காயம்! ஒருவர் பலி!

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 14 பேர் காயம்! ஒருவர் பலி!

730
0
SHARE
Ad

ohio-location-us-map

வாஷிங்டன் : அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தில் உள்ள சின்சினாத்தி என்ற நகரில் உள்ள இரவு விடுதியில் மக்கள் நெருக்கமாகக் குழுமியிருந்த சூழலில் நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை ஒருவர் பலியாகியிருப்பதோடு, 14 பேர் வரை காயமடைந்தனர்.

இது தனிநபர் தாக்குதலா அல்லது திட்டமிடப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலா என்பது இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை.

#TamilSchoolmychoice

இந்த சம்பவம் அமெரிக்க நேரப்படி இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.00 மணியளவில் நிகழ்ந்தது.