Home Featured நாடு கிம் ஜோங் நாம் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டதா?

கிம் ஜோங் நாம் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டதா?

570
0
SHARE
Ad

KimJongNam

கோலாலம்பூர் -அனைத்துலக விமான நிலையத்தில் கொலை செய்யப்பட்ட வட கொரியர் கிம் ஜோங் நாம்மின் நல்லுடல் அவரது குடும்பத்தாரிடம் மக்காவ் நகரில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலேசிய வெளியுறவு அமைச்சும், கிம் ஜோங் குடும்பத்தினரும் இணைந்து இந்த ஏற்பாடுகளை இரகசியமான முறையில் மேற்கொண்டனர் என்றும் தகவல் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் கிம் ஜோங்கின் உடல் கோலாலம்பூர் பொது மருத்துவமனையின் பிரேதக் கிடங்கில் இருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டதாகவும், அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.