Home Featured தமிழ் நாடு சென்னை சாலைகளில் நஜிப்பை வரவேற்கும் பதாகைகள்!

சென்னை சாலைகளில் நஜிப்பை வரவேற்கும் பதாகைகள்!

687
0
SHARE
Ad

சென்னை – 5 நாட்கள் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணமாக இந்தியா செல்லும் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு, வரவேற்பு தெரிவிக்கும் வகையில், சென்னையில் முக்கிய சாலைகளில் மிகப் பெரிய அளவிலான பதாகைகள் (கட்டவுட்கள்) வைக்கப்பட்டிருக்கின்றன.

அதன் புகைப்படங்கள் தற்போது சிலரால் பகிரப்பட்டு வருகின்றது. மும்பையைச் சேர்ந்த ஜூசா முஸ்தான் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில், சென்னையில் நஜிப்பை வரவேற்பதற்காக வைக்கப்பட்டிருக்கும் பதாகைகளின் படங்களை பதிவு செய்திருக்கிறார்.

அதனை இங்கே காணலாம்:-

#TamilSchoolmychoice

Najib

(Pix – Juzar Mustan)