Home Featured நாடு “சூப்பர் ஸ்டாரைச் சந்தித்தேன்” – நஜிப் தகவல்

“சூப்பர் ஸ்டாரைச் சந்தித்தேன்” – நஜிப் தகவல்

654
0
SHARE
Ad

IMG_20170331_150141சென்னை – அதிகாரப்பூர்வப் பயணமாக இந்தியா சென்றிருக்கும் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், சென்னையில் இன்று வெள்ளிக்கிழமை நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்தார்.

இது குறித்து தனது டுவிட்டரில் தம்படம் ஒன்றை வெளியிட்டிருக்கும் நஜிப், நட்பு ரீதியாக தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைச் சந்தித்தேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.