Home Featured தமிழ் நாடு தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லங்கள்-உறவினர்கள் மீது வருமானவரி சோதனைகள்!

தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லங்கள்-உறவினர்கள் மீது வருமானவரி சோதனைகள்!

860
0
SHARE
Ad

vijaybaskar-tamil nadu minister

சென்னை – தமிழகத்தில் 35 இடங்களுக்கும் மேற்பட்ட இடங்களில் இன்று வெள்ளிக்கிழமை வருமான வரித் துறை அதிரடியாக சோதனைகள் நடத்தியிருக்கிறது.

சோதனைக்கு இலக்கானவர்களில் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரும் (படம்) ஒருவர். அவரது இல்லம், அலுவலகம், அவர் தொடர்பான அவரது சொத்துகள் ஆகியவை மீதும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

#TamilSchoolmychoice

ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், இதுபோன்று மத்திய அரசாங்கத்தின் வருமான வரி இலாகா அதிரடி சோதனையில் இறங்கியிருப்பது, பாஜக அரசாங்கம் தொடர்ந்து அதிமுக மீது செலுத்தி வரும் நெருக்கடியைக் காட்டுகிறது என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்திருக்கின்றன.