Home Featured இந்தியா தமிழிலேயே புத்தாண்டு வாழ்த்து சொன்ன மோடி!

தமிழிலேயே புத்தாண்டு வாழ்த்து சொன்ன மோடி!

1010
0
SHARE
Ad

narendra modi-

புதுடில்லி – இந்தியப் பிரதமர் உலகமெங்கும் உள்ள தமிழர்களுக்கு சித்திரைப் புத்தாண்டு  வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

அதே வேளையில், தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழிலேயே தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியைப் பதிவு செய்திருக்கின்றார்.

#TamilSchoolmychoice

modi-twitter-new year wishesமோடியின் டுவிட்டர் பக்கத்தில் தமிழில் புத்தாண்டு வாழ்த்து…

அதே போன்று மலையாள சமூகத்தினருக்கு மலையாளத்திலும், மற்ற புத்தாண்டு வாழ்த்துகளை மற்ற வட மாநில மொழிகளிலும் வாழ்த்து தெரிவித்து நரேந்திர மோடி தனது டுவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்.