Home Featured உலகம் தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் கைது! Featured உலகம்Sliderஉலகம் தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் கைது! April 18, 2017 1015 0 SHARE Facebook Twitter Ad புதுடெல்லி – இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி, அதை திரும்பச் செலுத்தாமல் தலைமறைவாகிய தொழிலதிபர் விஜய் மல்லையா, இன்று செவ்வாய்க்கிழமை லண்டனில் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. மேலும் விரிவான செய்திகள் தொடரும்..