Home Featured கலையுலகம் ‘விஸ்வரூபம் 2’ வெளியீட்டிற்குத் தயார் – கமல் தகவல்!

‘விஸ்வரூபம் 2’ வெளியீட்டிற்குத் தயார் – கமல் தகவல்!

903
0
SHARE
Ad

vishwaroopam-2சென்னை – கிடப்பில் போடப்பட்டிருந்த ‘விஸ்வரூபம் 2’ திரைப்படம் இந்த ஆண்டு வெளியீட்டிற்குத் தயாராவதாக நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் தகவல் தெரிவித்திருக்கிறார்.

ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் அதனை உலகம் முழுவதும் வெளியீடு செய்யவிருப்பதாகவும் கமல் குறிப்பிட்டிருக்கிறார்.

எவ்வளவோ தடைகளையும், அரசியல் இடையூறுகளையும் கடந்து, தான் பாதுகாத்து வந்த ‘விஸ்வரூபம் 2’ திரைப்படம், மக்களை மகிழ்ச்சிப்படுத்த திரைக்கு வருவதாகவும், கமல் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice