Home Featured இந்தியா தினகரனை 7 நாட்கள் காவலில் வைக்க போலீஸ் கோரிக்கை – வழக்கறிஞர்கள் எதிர்ப்பு!

தினகரனை 7 நாட்கள் காவலில் வைக்க போலீஸ் கோரிக்கை – வழக்கறிஞர்கள் எதிர்ப்பு!

896
0
SHARE
Ad

TTV Thinakaranடெல்லி – தேர்தல் ஆணையத்திற்கு லஞ்ச கொடுக்க முயன்ற வழக்கில், கைது செய்யப்பட்ட டிடிவி தினகரனை, நீதிமன்றத்தில் நிறுத்திய டெல்லி காவல்துறையினர் அவரை 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி கேட்டனர்.

ஆனால், டெல்லி காவல்துறையினரின் கோரிக்கைக்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, 4 நாட்கள் காவலில் வைத்து நடத்திய விசாரணையே போதுமானது என்று தெரிவித்திருக்கின்றனர்.

எனினும் டெல்லி காவல்துறை அதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர். தங்களுக்கு 4 நாட்கள் போதவில்லை என்று தெரிவித்திருக்கின்றனர்.