Home Featured தமிழ் நாடு தினகரன் சென்னை கொண்டுவரப்பட்டார்

தினகரன் சென்னை கொண்டுவரப்பட்டார்

868
0
SHARE
Ad

TTV Dhinakaran

சென்னை – டெல்லி காவல் துறையினரால் 5 நாள் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படும் டிடிவி தினகரன், இன்று வியாழக்கிழமை சென்னை கொண்டுவரப்பட்டார்.

அங்கு மத்திய அரசு மையத்தில் அவர் விசாரிக்கப்படுகின்றார். மற்ற சில இடங்களுக்கும் காவல் துறையினர் அவரை அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

தினகரனோடு இந்தக் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட சிலரும் சென்னையில் விசாரிக்கப்படுகின்றனர்.