Home Featured நாடு 3 நாள் முகாம்: டாக்டர் சுப்ரா செய்தியாளர் சந்திப்பு (காணொளி வடிவில்)

3 நாள் முகாம்: டாக்டர் சுப்ரா செய்தியாளர் சந்திப்பு (காணொளி வடிவில்)

765
0
SHARE
Ad

Dr.Subraசுங்கைப்பட்டாணி – மஇகாவின் தொகுதித் தலைவர்கள் மற்றும் மாநில, தேசிய நிலைத் தலைவர்கள், அடுத்த 14-வது பொதுத் தேர்தலை நோக்கித் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் விதத்திலும், அதற்கேற்ற முன்னேற்பாடுகள் குறித்த சிந்தனைகள், விவாதங்கள் ஆகியவற்றில் ஈடுபடுவதற்காகவும், ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தில், கடந்த ஏப்ரல் 29-ம் தேதி தொடங்கி, மே 1-ம் தேதி வரையில், 3 நாட்கள் வியூகப் பயிற்சிப் பட்டறை முகாம் நடைபெற்றது.

கடந்த சனிக்கிழமை பிற்பகலில் தொடங்கிய இந்த வியூகப் பயிற்சிப் பட்டறையை மஇகா தேசியத் தலைவரும் சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தொடக்கி வைத்தார்.

அதன் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டாக்டர் சுப்ரா பேசியவற்றைக் காணொளி வடிவில் கீழேயுள்ள இணைப்பின் வழி காணலாம்:-

#TamilSchoolmychoice

https://www.youtube.com/watch?v=5imI7juXnZc 

தகவல்: drsubra.com