Home Featured இந்தியா கேதார்நாத் ஆலயத்தில் மோடி வழிபாடு (படத்தொகுப்பு)

கேதார்நாத் ஆலயத்தில் மோடி வழிபாடு (படத்தொகுப்பு)

1357
0
SHARE
Ad

புதுடெல்லி – உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள கேதார்நாத் ஆலயம், குளிர்காலத்தை முன்னிட்டு கடந்த 6 மாதங்களாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று புதன்கிழமை அந்த ஆலயம் மீண்டும் திறக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன.

அந்த வழிபாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

அதன் படங்களை இங்கே காணலாம்:-

#TamilSchoolmychoice

Modi-kedarnathvisit

Modi-kedarnathvisit3

Modi-kedarnathvisit4

Modi-kedarnathvisit5

Modi-kedarnathvisit1

Modi-kedarnathvisit6

படங்கள்: மோடி டுவிட்டர்