Home Tags உத்தரகாண்ட்

Tag: உத்தரகாண்ட்

உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 பேரும் பத்திரமாக மீட்பு

புதுடில்லி : உத்தரகாண்ட் மாநிலத்தில் நெடுஞ்சாலை ஒன்றை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மண்சரிவால் மூடப்பட்ட சுரங்கப் பாதையில் சிக்கிக் கொண்ட 41 தொழிலாளர்களும் இன்று இரவு பத்திரமாக மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டனர். உத்தரகாண்ட் மாநிலம்...

இமய மலையின் பனிப் பாறைகள் உடைந்து 100-க்கும் மேற்பட்டோர் உயிர்ப்பலி

புதுடில்லி : இந்தியாவின் இமயமலைப் பகுதியில் பனிப்பாறைகள் உடைந்து நொறுங்கி அணைக்கட்டு ஒன்றின் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 7) மோதியதைத் தொடர்ந்து சுமார் 150 பேர் மரணமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில்...

கேதார்நாத் ஆலயத்தில் மோடி வழிபாடு (படத்தொகுப்பு)

புதுடெல்லி - உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள கேதார்நாத் ஆலயம், குளிர்காலத்தை முன்னிட்டு கடந்த 6 மாதங்களாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று புதன்கிழமை அந்த ஆலயம் மீண்டும் திறக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன. அந்த வழிபாட்டில் இந்தியப் பிரதமர்...

உத்தரகாண்ட் முதல்வராக திரிவேந்திரா சிங் ராவத்!

புதுடில்லி - பாஜக வெற்றி கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வராக திரிவேந்திரா சிங் ராவத் நாளை சனிக்கிழமை பதவி ஏற்கிறார். இன்று வெள்ளிக்கிழமை கூடிய உத்தரகாண்ட் மாநிலத்தின் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் திரிவேந்திரா சிங்கைத்...

உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கிறது!

புதுடில்லி - (மலேசிய நேரம் நண்பகல் 12.30 மணி நிலவரம்) உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து 2000-ஆம் ஆண்டில் பிரிந்து தனி மாநிலமாக இயங்கி வரும் உத்தரகாண்ட் மாநிலத்தில் தனிப் பெரும்பான்மை பெற்று பாஜக...

வாக்களிப்புக்கு பிந்திய கருத்தாய்வு: பாஜக உ.பி.யில் வெற்றி பெறும்!

புதுடில்லி - கடந்த ஒரு மாதமாக பல கட்டங்களாக நடந்து வந்த 5 வட இந்திய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள் நாளை சனிக்கிழமை வெளியாகவிருப்பதால், இந்தியா முழுமையிலும் பரபரப்பான சூழல் நிலவி...

உத்தரகாண்ட்டில் மீண்டும் திருவள்ளுவர் சிலை!

உத்தரகாண்ட் - கடந்த ஜூன் மாதம், பாஜக நாடாளுமன்ற உறுப்பினரான விஜய், கங்கைக் கரையோரம் தமிழகத்தில் தயாரான 12 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையை நிறுவினார். ஆனால் அங்குள்ள மதவாத அமைப்புகள் சில அதற்கு...

உத்தரப் பிரதேச வெள்ளம்: பலி எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது!

லக்னோ, ஆகஸ்ட் 19 - வடமாநிலங்களில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 1,000க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. உத்தரகாண்ட், உத்தரப்...

உத்தராகாண்டில் கன மழை: 70 பேர் பலி!

டோராடூன், ஆகஸ்ட் 16 - உத்ரகாண்ட் தலைநகர் டேராடூன் உள்பட பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு எற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி ஒரே நாளில் 70 பேர்...

உத்தரகாண்ட் பேரழிவில் 4120 பேர் மாயம்: தமிழகத்தைச் சேர்ந்த 14 பேரை காணவில்லை

டேராடூன், செப். 18- உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் பலத்த மழை காரணமாக, கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். கேதார்நாத் யாத்திரை சென்ற பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் அடித்துச்...