Tag: உத்தரகாண்ட்
உத்தரகண்ட்: ஜப்பான் ரூ.1.19 கோடி நிவாரண நிதி
புதுதில்லி, ஜூலை 3- உத்தரகண்ட் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவ ஜப்பான் ரூ.1.19 கோடி நிவாரண நிதி அறிவித்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் உள்ளிட்ட சில இடங்களில் அண்மையில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர்....
உத்தரகாண்ட் முதல்-மந்திரி விஜய் பகுகுணா மீது காங்கிரஸ் கடும் அதிருப்தி
டேராடூன், ஜூலை. 2- உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து சுமார் 10 ஆயிரம் ராணுவ வீரர்கள் அங்கு முகாமிட்டு மீட்புப் பணிகளை செய்து வருகிறார்கள்.
மீட்புப் பணிகளை ஓரளவு செய்து முடிப்பதற்கே சுமார் 16...
உத்தரகாண்ட் வெள்ளத்துக்கு ரூ.10 லட்சம்: நடிகர்கள் சூர்யா – கார்த்தி வழங்கினர்
ஜூலை 1-நடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி தியாகராயநகரில் உள்ள சர்பிட்டி தியாகராயர் அரங்கில் நேற்று...
உத்தரகாண்ட் மீட்பு பணிகள் 2 நாளில் முடியும்: முதல்வர் உறுதி
டேராடூன், ஜூன் 26- உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்துக்களின் புனித தலமான கேதார்நாத் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும்...
கேதர்நாத், பத்ரிநாத்தில் தொற்று நோய் பரவுகிறது: காய்ச்சல்-காலராவால் மக்கள் அவதி
புதுடெல்லி, ஜூன் 26- மழை வெள்ளத்தால் உத்தரகாண்ட் மாநிலத்தில் பேரழிவு ஏற்பட்டு மக்கள் கடுமையாக அவதிப்படுகிறார்கள். அங்குள்ள கேதார்நாத்-பத்ரிநாத்துக்கு புனித யாத்திரை மேற்கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாலை துண்டிக்கப்பட்டதால் தவித்தனர்.
அவர்களில் பெரும்பாலானவர்கள்ஹெலிகப்டரில் மீட்கப்பட்டு சொந்த...
உத்தரகாண்ட் வெள்ளத்தில் பலியானவர்களுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அனுதாபம்
நியூயார்க், ஜூன் 25- உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருவது தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி-மூன் அனுதாபம் தெரிவித்துள்ளார்.
இந்த பேரழிவால் பாதிக்கப்ட்ட இந்திய மக்களுக்கும், இந்திய அரசுக்கும்...
உத்தரகாண்ட் வெள்ள சேதத்தை ராகுல் காந்தி இன்று பார்வையிடுகிறார்
பத்ரிநாத், ஜூன் 24- உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் அந்த மாநிலமே உருக்குலைந்து போனது.
கேதார்நாத் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டு தீவாக மாறியது. வான் வழியாகத்தான் மீட்க முடியும் என்ற நிலையில்...
200 கிராமங்கள் அழிந்தன: கேதர்நாத்தில் 5 ஆயிரம் பேர் பலி
புது டெல்லி, ஜூன் 23 - உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கனமழைக்கு ருத்ரபிரயாகை, சமோலி ஆகிய 2 மாவட்டங்கள் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளன.
அதிலும் குறிப்பாக கேதர்நாத், ருத்ரபிரயாகை வழித்தடம் சின்னாபின்னமாகி விட்டது. அந்த...