Home இந்தியா உத்தரகாண்ட் வெள்ளத்தில் பலியானவர்களுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அனுதாபம்

உத்தரகாண்ட் வெள்ளத்தில் பலியானவர்களுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அனுதாபம்

593
0
SHARE
Ad

நியூயார்க், ஜூன் 25- உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருவது தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி-மூன் அனுதாபம் தெரிவித்துள்ளார்.

uttar2_1496045aஇந்த பேரழிவால் பாதிக்கப்ட்ட இந்திய மக்களுக்கும், இந்திய அரசுக்கும் தனது நெஞ்சார்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தினால் உயிர் மற்றும் உடமைகளை இழந்த இந்தியர்களின் குடும்பத்தாருக்கும் பான் கி-மூன் ஆறுதல் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

kiஇந்திய பேரிடர் மேலாண்மை அதிகாரிகளின் மீட்பு நடவடிக்கையை பாராட்டியுள்ள அவர், அவசர மீட்புப் பணி மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு உதவ ஐக்கிய நாடுகள் அமைப்பு தயாராக உள்ளதாகவும் உறுதி அளித்தார்.