Home Tags பான் கீ மூன்

Tag: பான் கீ மூன்

ஐநா சபையில் இந்தியாவிற்கு நிரந்தர இடம்: பான் கீ மூனுக்கு மோடி கடிதம்

புதுடில்லி – ஐநா பாதுகாப்பு ஆணையத்தில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்கக் கோரி பொதுச் செயலாளர் பான் கி மூனுக்கு இந்தியப் பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார். ஐநா சபையின் பொதுச் செயலாளர்...

இலங்கைக்கு மேலும் அதிகமான வளங்கள் ஒதுக்கப்படும் – பான் கீ மூன்!

கொழும்பு, ஜூன் 12 - இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்காக, ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் நிதியுடன், இலங்கைக்கு மேலும் அதிகமான வளங்கள் ஒதுக்கப்படும் என, ஐக்கிய நாடுகள் சபையில் செயலாளர்...

இலங்கை தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறை – விசாரணை கோருகிறது ஐ.நா!

கொழும்பு, ஏப்ரல் 17 - இலங்கையில் தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் வன்முறை தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான்...

இலங்கையில் ஐ.நா விசாரணை – பான் கீ மூன் நம்பிக்கை!  

கொழும்பு, ஜனவரி 31 - இலங்கையில் புதிதாக பதவி ஏற்றுள்ள சிறிசேனா தலைமையிலான அரசு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணைக்கு ஒத்துழைக்கும் என ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கீ மூன் நம்பிக்கை...

அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் – இந்தியாவிடம் பான் கீ மூன் வலியுறுத்தல்!

புதுடெல்லி, ஜனவரி 13 - இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஐநா.பொது செயலாளர் பான் கீ மூன், அணு ஆயுத பாதுகாப்பு குறித்தும், அணு ஆயுத தாக்குதல் குறித்தும் முக்கிய கருத்துக்களை வலியுறுத்தி உள்ளார். இந்தியத் தலைநகரான டெல்லியில்...

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன்!

புதுடெல்லி, ஜனவரி 8 - ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இந்தியாவிற்கு 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். பான் கீ மூன் வருகை குறித்து இந்திய அரசுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:- "வரும் 10-ம்...

அனைத்துலக விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும்: பான் கி மூன் வலியுறுத்தல்!

கொழும்பு, டிசம்பர் 27 - இலங்கை அரசு, விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்திய போரில் பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன. இந்த விவாகாரத்தில், போர்க் குற்றங்கள் குறித்த அனைத்துலக விசாரணைக்கு...

ஐநா பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் வெட்கக் கேடானது – ஐ.நா. பொது...

காசா, ஜூலை 31 - காசா பகுதியில் சுமார் மூவாயிரம் பாலஸ்தீனியர்கள் தஞ்சமடைந்திருந்த ஐ.நா. பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்பட பலர் பலியாகினர். இஸ்ரேலின் கண்மூடித்தனமான இந்த தாக்குதலுக்கு ஐ.நா.பொது செயலாளர் பான் கீ மூன் கடும்...

கென்யாவில் சிங்க குட்டியை தத்து எடுத்த ஐநா பொது செயலாளர் பான் கீ மூன்!

நைரோபி, ஜூன் 30 - ஐநா பொது செயலாளர் பான் கீ மூன் தனது கென்யா சுற்றுப்பயணத்தின் போது, அந்நாட்டில் உள்ள தேசிய வன விலங்கு காப்பகத்தில் இருந்த 6 மாத சிங்க குட்டி ஒன்றை தத்தெடுத்துக் கொண்டார். கென்யா நாட்டில் தலை...

‘இலங்கை போரின்போது ஐ.நா. செயல்பட தவறி விட்டது’: ஐ.நா. பொதுச்செயலாளர் ஒப்புதல்

நியூயார்க், செப். 26- இலங்கை இறுதிக்கட்ட போரின்போது ஐ.நா. செயல்பட தவறி விட்டது என்று ராஜபக்சே முன்னிலையில் ஐ.நா.பொதுச்செயலாளர் பான் கி மூன் ஒப்புக்கொண்டார். ஐ.நா. பொதுச்சபையின் 68-வது கூட்டம் நடைபெற்றது. அதில், இலங்கை அதிபர்...