Home Featured இந்தியா உத்தரகாண்ட் முதல்வராக திரிவேந்திரா சிங் ராவத்!

உத்தரகாண்ட் முதல்வராக திரிவேந்திரா சிங் ராவத்!

999
0
SHARE
Ad

Trivendra Singh Rawat-uttarakand CM

புதுடில்லி – பாஜக வெற்றி கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வராக திரிவேந்திரா சிங் ராவத் நாளை சனிக்கிழமை பதவி ஏற்கிறார்.

இன்று வெள்ளிக்கிழமை கூடிய உத்தரகாண்ட் மாநிலத்தின் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் திரிவேந்திரா சிங்கைத் தேர்ந்தெடுத்தனர்.

#TamilSchoolmychoice

ஆர்எஸ்எஸ் பின்னணியைக் கொண்டவர் திரிவேந்திரா. பாஜக தலைவர்  அமித் ஷாவுடன் நெருக்கமானத் தொடர்புகளைக் கொண்டவர் என்றும் அதனால்தான் அவர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றும் இந்திய ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.