Home Featured இந்தியா உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கிறது!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கிறது!

904
0
SHARE
Ad

bjp-logo1

புதுடில்லி – (மலேசிய நேரம் நண்பகல் 12.30 மணி நிலவரம்) உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து 2000-ஆம் ஆண்டில் பிரிந்து தனி மாநிலமாக இயங்கி வரும் உத்தரகாண்ட் மாநிலத்தில் தனிப் பெரும்பான்மை பெற்று பாஜக ஆட்சி அமைக்கிறது.

மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக இதுவரையில் 58 தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது. மிகப் பெரிய பெரும்பான்மையில் பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றியை நோக்கி பாஜக சென்று கொண்டிருப்பதால், உத்தரகாண்ட் மாநிலத்தில் தனிப் பெரும்பான்மையோடு அந்தக் கட்சி ஆட்சி அமைக்கிறது.

#TamilSchoolmychoice

காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளில் மட்டுமே முன்னணி வகிக்கிறது.

uttarakhand