Home Featured நாடு ஈப்போவில் 4 ஏடிஎம் மையங்களின் கண்ணாடிச் சுவர் உடைப்பு!

ஈப்போவில் 4 ஏடிஎம் மையங்களின் கண்ணாடிச் சுவர் உடைப்பு!

779
0
SHARE
Ad

ipohbankglassbreakஈப்போ – இன்று சனிக்கிழமை அதிகாலை ஈப்போவில், வெவ்வேறு இடங்களில், நான்கு வங்கிகளின் ஏடிஎம் மையங்களின் கண்ணாடி சுவர்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன.

அவற்றில் இரண்டு வங்கிகள் குனோங் ரபாட் என்ற இடத்தில் ஜாலான் யாங் கால்சோம் மற்றும் கிரீன் டவுன் ஆகிய இரண்டு வீதிகளில் அமைந்திருந்ததாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.

இது குறித்து ஈப்போ துணை ஓசிபிடி கண்காணிப்பாளர் அப்துல் ராணி அலியாஸ் கூறுகையில், “இச்சம்பவம் குறித்து இரகசிய கேமராக்களின் பதிவுகளைப் பார்த்து வருகின்றோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice