கொழும்பு – அனைத்துலக விசாக தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று வியாழக்கிழமை இரவு 9.00 மணியளவில் (மலேசிய நேரம்) கொழும்பு வந்தடைந்தார்.
அவரை விமான நிலையத்தில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வரவேற்றார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் இலங்கை வருகை குறித்து நரேந்திர மோடி தமிழிலேயே பதிவிட்டிருந்தார்.
மோடியின் டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவு…
Comments