Home Featured உலகம் மான்செஸ்டரில் வெடிகுண்டுத் தாக்குதல்: 19 பேர் மரணம்! 50 பேர் காயம்!

மான்செஸ்டரில் வெடிகுண்டுத் தாக்குதல்: 19 பேர் மரணம்! 50 பேர் காயம்!

1248
0
SHARE
Ad

manchester-attack-22052017

மான்செஸ்டர் – பிரிட்டனின் முக்கிய நகர்களில் ஒன்றான மான்செஸ்டரில் உள்ள மான்செஸ்டர் அரினா என்ற இடத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு (மலேசிய நேரப்படி இன்று அதிகாலை) நடத்தப்பட்ட பயங்கரவாத வெடிகுண்டுத் தாக்குதலில் இதுவரை 19 பேர் மரணமடைந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சம்பவம் நடந்த இடத்தில் வரிசையாக, அடுத்தடுத்து, நன்கு திட்டமிட்டு இயக்கப்பட்ட வெடிகுண்டுகள் வெடித்தன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

(மேலும் செய்திகள் தொடரும்)