Home Featured தமிழ் நாடு ‘நீட்’ தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன

‘நீட்’ தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன

828
0
SHARE
Ad

neet-exam-2017

சென்னை – இன்று திங்கட்கிழமை இந்திய உச்ச நீதிமன்றம் தமிழகத்தில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து,  அந்தத் தேர்வு முடிவுகள் நாளை செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.