Home Featured நாடு செல்லியல் செய்திகள் தொடர்கின்றன!

செல்லியல் செய்திகள் தொடர்கின்றன!

1037
0
SHARE
Ad

Selliyal Logo 440 x 215

கோலாலம்பூர் – செல்லியல்.காம் இணையத் தளம் மற்றும் குறுஞ்செயலி தளம் இரண்டிலும் மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப மேம்பாடுகள், சீர்திருத்தங்கள் காரணமாக, செல்லியல் செய்திகளை கடந்த சில நாட்களாக உடனுக்குடன் நமது வாசகர்களுக்கு வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்.

#TamilSchoolmychoice

கடந்த சில நாட்களாக உலகெங்கிலும் இருந்து நமது செல்லியல் வாசகர்கள் நம்முடன் தொடர்பு கொண்டு செல்லியல் செய்திகள் ஏன் தொடர்ந்து வெளிவரவில்லை என ஆர்வத்துடனும், அக்கறையுடனும் விசாரித்து வந்தனர். அவர்களின் ஆதரவுக்கும், எதிர்பார்ப்புக்கும் எங்களின் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

செல்லியல் செய்திகள் இனி தொடர்ந்து உடனுக்குடன் தடங்கலின்றி வெளிவரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.