Home Featured இந்தியா இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையே முதல் சரக்கு விமானச் சேவை தொடக்கம்!

இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையே முதல் சரக்கு விமானச் சேவை தொடக்கம்!

1023
0
SHARE
Ad

புதுடெல்லி – இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையே முதல் முறையாக கார்கோ (சரக்கு) விமானச் சேவை தொடங்கப்பட்டது.
ஆப்கானிஸ்தான் அஷ்ரப் கானி இச்சேவையை நேற்று திங்கட்கிழமை தொடங்கி வைத்தார்.

காபூல் விமான நிலையத்தில் இருந்து 100 டன்கள் எடை கொண்ட சரக்குகளோடு, இந்த விமானம் புதுடெல்லி விமான நிலையத்தை வந்தடைந்தது.