Home Featured கலையுலகம் வரி குறித்து திரையுலகில் கலந்து பேசி முடிவெடுப்போம்: கமல்

வரி குறித்து திரையுலகில் கலந்து பேசி முடிவெடுப்போம்: கமல்

828
0
SHARE
Ad

சென்னை – ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரியைக் கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்துத் திரையரங்குகளும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கின்றன.

சுமார் 1000 திரையரங்குகள் இன்று திங்கட்கிழமை முதல் காலவரையற்ற நிலையில் மூடப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் திரையுலகினர் கலந்து பேசி முடிவெடுப்போம் என்று நடிகர் கமல் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், விஷால், சூர்யா ஆகியோர் தமிழக முதல்வர் பழனிச்சாமியைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்து கலந்தாலோசித்தனர்.