Home Slider பிலிப்பைன்ஸ் தீவுகளில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

பிலிப்பைன்ஸ் தீவுகளில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

1199
0
SHARE
Ad

earthquakeமணிலா – நேற்று திங்கட்கிழமை பிலிப்பைன்ஸ் தீவுகளில் 5.9 ரிக்டர் அளவிலான நில நடுக்கம் ஏற்பட்டது.

கடந்த வாரம் ஏற்பட்ட மிகக் கடுமையான நிலநடுக்கத்தை அடுத்து தற்போது மீண்டும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.

எனினும், இன்னும் சேத நிலவரங்கள் குறித்தத் தகவல்கள் உறுதியாகத் தெரியவில்லை.

#TamilSchoolmychoice