Home Featured கலையுலகம் “கமல்ஹாசனைக் கைது செய்யுங்கள்” – இந்து முன்னணி புகார்

“கமல்ஹாசனைக் கைது செய்யுங்கள்” – இந்து முன்னணி புகார்

1474
0
SHARE
Ad

bigg-boss-kamal-hassanசென்னை – நடிகர் கமல்ஹாசன் தலைமைத் தொகுப்பாளராக இருந்து முன்னின்று நடத்தி வரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி தமிழ்க் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று கூறி, அவரைக் கைது செய்ய வேண்டுமென இந்து முன்னணி தமிழகக் காவல் துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ்க் கலாச்சாரத்திற்கு எதிரானது என்பதால் அதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் இந்து முன்னணி போர்க்கொடி தூக்கியுள்ளது.