Home இந்தியா குற்றப்பத்திரிக்கையில் தினகரன் பெயர் இல்லை!

குற்றப்பத்திரிக்கையில் தினகரன் பெயர் இல்லை!

869
0
SHARE
Ad

TTV Dhinakaranடெல்லி – இரட்டை இலைச் சின்னத்தை மீட்க தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கின் குற்றப்பத்திரிக்கையில் டிடிவி தினகரனின் பெயர் விடுபட்டிருப்பது இவ்வழக்கு குறித்து மிகப் பெரிய கேள்விக்குறியை ஏற்படுத்தியிருக்கிறது.

போதிய ஆதாரம் இல்லாத காரணத்தினால் தினகரனின் பெயர் சேர்க்கப்படவில்லை என டெல்லி காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

இதனால் இவ்வழக்கில் இருந்து தினகரன் தப்பிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

எனினும், இவ்வழக்கில் இருந்து தினகரன் விடுதலை செய்யப்படமாட்டார் என டெல்லி காவல்துறை தெரிவித்திருக்கிறது.