Home Featured தொழில் நுட்பம் தித்தியான் டிஜிட்டல்: கெடா தகவல் தொடர்பு தொழில்நுட்ப போட்டி

தித்தியான் டிஜிட்டல்: கெடா தகவல் தொடர்பு தொழில்நுட்ப போட்டி

1180
0
SHARE
Ad

titian digital-kedah-14072017 (1)பாடாங் செராய் – தித்தியான் டிஜிட்டல் திட்டத்தின் கீழ், கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம், மலேசிய சமூகக் கல்வி அறவாரியம் மற்றும் மலேசிய உத்தமம் அமைப்பு இணை ஏற்பாட்டில், 2017-ஆம் ஆண்டுக்கான கெடா மாநில நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி, நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 14) பாடாங் செராயிலுள்ள தேசிய வகை பாடாங் மேஹா தமிழ்ப் பள்ளியில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் கெடா மாநிலத்திலுள்ள 27 பள்ளிகளிலிருந்து 82 மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  2017

இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களை இங்குள்ள படங்களில் காணலாம்.

#TamilSchoolmychoice

titian digital-kedah-14072017 (2)