Home நாடு “லங்காவியில் போட்டியிடுங்கள்” – ஹிசாமுடினுக்கு மகாதீர் சவால்!

“லங்காவியில் போட்டியிடுங்கள்” – ஹிசாமுடினுக்கு மகாதீர் சவால்!

1119
0
SHARE
Ad

mahathirகோலாலம்பூர் – தன்னை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு எதிராக பெக்கான் தொகுதியில் போட்டியிடுமாறு கூறிய தற்காப்பு அமைச்சர் ஹிசாமுடினை, துணிவிருந்தால் லங்காவியில் போட்டியிடுமாறு முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது சவால் விடுத்திருக்கிறார்.

“அவருக்கு சவால் விடுகிறேன். தைரியம் இருந்தால் லங்காவியில் போட்டியிடட்டும்” என்று ஹிசாமுடின் குறித்து நேற்று திங்கட்கிழமை மகாதீர் தெரிவித்திருக்கிறார்.