Home இந்தியா 14-வது இந்திய அதிபராக ராம்நாத் பதவியேற்கிறார்!

14-வது இந்திய அதிபராக ராம்நாத் பதவியேற்கிறார்!

1085
0
SHARE
Ad

Ramnathgovindபுதுடெல்லி – 14-வது இந்திய அதிபராக இன்று செவ்வாய்க்கிழமை பதவியேற்கிறார் ராம்நாத் கோவிந்த்.

இந்திய நாடாளுமன்ற மைய மண்டபத்தில், இந்திய நேரப்படி பகல் 12 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கவிருக்கிறது.

இதற்காக நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றி கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

#TamilSchoolmychoice

இவ்விழாவில் இந்தியாவின் அனைத்து மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள் பங்கேற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.