Home இந்தியா தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்!

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்!

1100
0
SHARE
Ad

BanwarilalPurohitசென்னை – குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உத்தரவின் படி, தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.