Tag: ராம் நாத் கோவிந்த்
இந்திய அதிபர் கலைஞரை நலம் விசாரித்தார்
சென்னை - ஹைதராபாத் நகரில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த இந்திய அதிபர் ராம்நாத் கோவிந்த் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்து இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.45 மணியளவில்...
தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்!
சென்னை - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உத்தரவின் படி, தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
கர்ணனுக்குக் கருணை காட்டுவாரா புதிய அதிபர்?
புதுடெல்லி - நேற்று செவ்வாய்க்கிழமை இந்தியாவின் 14-வது அதிபராக ராம்நாத் கோவிந்த் பதவி ஏற்றார்.
இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 6 மாத சிறைத் தண்டனை பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி கர்ணன், தனது...
14-வது இந்திய அதிபராக ராம்நாத் பதவியேற்கிறார்!
புதுடெல்லி - 14-வது இந்திய அதிபராக இன்று செவ்வாய்க்கிழமை பதவியேற்கிறார் ராம்நாத் கோவிந்த்.
இந்திய நாடாளுமன்ற மைய மண்டபத்தில், இந்திய நேரப்படி பகல் 12 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கவிருக்கிறது.
இதற்காக நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றி...
ஜூலை 25 பதவியேற்கிறார் புதிய இந்திய அதிபர்!
புதுடில்லி - இந்தியக் குடியரசுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து எதிர்வரும் ஜூலை 25-ஆம் தேதி ராம் நாத் கோவிந்த் இந்தியாவின் புதிய அதிபராகப் பதவியேற்கிறார்.
வாக்குகள் இன்று வியாழக்கிழமை எண்ணி முடிக்கப்பட்டபோது...
இரண்டரை இலட்சம் வாக்குகளில் ராம்நாத் கோவிந்த் முன்னணி
புதுடில்லி - அடுத்த புதிய இந்திய அதிபருக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் வேளையில், பாஜக கூட்டணி வேட்பாளரான ராம்நாத் கோவிந்த் இதுவரையில் 4 இலட்சம் 79 ஆயிரம் வாக்குகள் பெற்று முன்னணி வகிக்கிறார்.
அவரை...
ஜூலை 17 இந்திய அதிபர் தேர்தல்: ஏற்பாடுகள் தீவிரம்!
புதுடெல்லி - இந்தியாவின் 14-வது அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை திங்கட்கிழமை நடைபெறவிருக்கிறது.
இத்தேர்தலில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்கவிருக்கின்றனர்.
நாளை காலை 10 மணியிலிருந்து மாலை 5...
ராம் நாத் கோவிந்த் வேட்புமனுத் தாக்கல்
புதுடில்லி - இந்திய அதிபர் தேர்தலில் பாஜக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் முன்னாள் பீகார் மாநில ஆளுநர் ராம் நாத் கோவிந்த் கடந்த வெள்ளிக்கிழமை ஜூன் 23-ஆம் தேதி தனது வேட்புமனுவைத் தாக்கல்...
புதிய அதிபர்: கோவிந்துக்கு ஆதரவு பெருகுகிறது
புதுடில்லி – புதிய அதிபராக பாஜக அணியினரால் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் பீகார் மாநில ஆளுநர் ராம்நாத் கோவிந்துக்கு (படம்) நாடு எங்கிலும் ஆதரவு பெருகி வருகின்றது.
அவரது தேர்வால், எதிர்க்கட்சிகளிடையே தற்போது பிளவும் ஏற்பட்டிருக்கிறது....
பீகார் ஆளுநரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்தது பாஜக!
புதுடெல்லி - ஆளுங்கட்சியான பாரதிய ஜனதா, குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்களது வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்தை வேட்பாளராக அறிவித்திருக்கிறது.
இன்று திங்கட்கிழமை பாஜக தலைவர் அமித்ஷா செய்தியாளர்கள் முன்னிலையில் ராம்நாத் கோவிந்தின்...