Home Featured இந்தியா ராம் நாத் கோவிந்த் வேட்புமனுத் தாக்கல்

ராம் நாத் கோவிந்த் வேட்புமனுத் தாக்கல்

1050
0
SHARE
Ad

புதுடில்லி – இந்திய  அதிபர் தேர்தலில் பாஜக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் முன்னாள் பீகார் மாநில ஆளுநர் ராம் நாத் கோவிந்த் கடந்த வெள்ளிக்கிழமை ஜூன் 23-ஆம் தேதி தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

அவரை எதிர்த்து காங்கிரஸ் கூட்டணி சார்பில் மீராகுமார் போட்டியில் குதித்துள்ளார்.

#TamilSchoolmychoice

பாஜக தலைவர்கள், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, அத்வானி ஆகியோர் புடைசூழ ராம் நாத் கோவிந்த் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.