Tag: இந்திய அதிபர் தேர்தல் 2017
துணை அதிபராக வெங்கய்யா பதவியேற்றார்!
புதுடெல்லி - இந்தியாவின் 13-வது துணை அதிபராக வெங்கய்யா நாயுடு இன்று வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.
இந்திய அதிபர் ராம்நாத் கோவிந்த் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல்வேறு...
14-வது இந்திய அதிபராக ராம்நாத் பதவியேற்கிறார்!
புதுடெல்லி - 14-வது இந்திய அதிபராக இன்று செவ்வாய்க்கிழமை பதவியேற்கிறார் ராம்நாத் கோவிந்த்.
இந்திய நாடாளுமன்ற மைய மண்டபத்தில், இந்திய நேரப்படி பகல் 12 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கவிருக்கிறது.
இதற்காக நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றி...
ஜூலை 25 பதவியேற்கிறார் புதிய இந்திய அதிபர்!
புதுடில்லி - இந்தியக் குடியரசுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து எதிர்வரும் ஜூலை 25-ஆம் தேதி ராம் நாத் கோவிந்த் இந்தியாவின் புதிய அதிபராகப் பதவியேற்கிறார்.
வாக்குகள் இன்று வியாழக்கிழமை எண்ணி முடிக்கப்பட்டபோது...
இரண்டரை இலட்சம் வாக்குகளில் ராம்நாத் கோவிந்த் முன்னணி
புதுடில்லி - அடுத்த புதிய இந்திய அதிபருக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் வேளையில், பாஜக கூட்டணி வேட்பாளரான ராம்நாத் கோவிந்த் இதுவரையில் 4 இலட்சம் 79 ஆயிரம் வாக்குகள் பெற்று முன்னணி வகிக்கிறார்.
அவரை...
புதிய இந்திய அதிபர் வியாழக்கிழமை தேர்ந்தெடுக்கப்படுகிறார்!
புதுடில்லி - புதிய இந்திய அதிபராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது இன்று வியாழக்கிழமை மாலைக்குள் தெரிந்துவிடும்.
கடந்த திங்கட்கிழமை ஜூலை 17-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்த் மற்றும் காங்கிரஸ்...
அதிபர் தேர்தல்: கருணாநிதி வாக்களிப்பது சந்தேகமே!
சென்னை - 14-வது இந்திய அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று திங்கட்கிழமை நடைபெற்று வருகின்றது.
இத்தேர்தலில் தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க தலைமைச் செயலகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில், திமுக தலைவர் மு.கருணாநிதி வாக்களிப்பாரா?...
14-வது இந்திய அதிபர் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!
புதுடெல்லி - இந்தியாவின் 14-வது அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் தொடங்கியது.
மாலை 5 மணி வரை வாக்குப்பதிவுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே, தமிழகத்தின் தலைமைச் செயலகத்தில் வாக்களிக்க...
ஜூலை 17 இந்திய அதிபர் தேர்தல்: ஏற்பாடுகள் தீவிரம்!
புதுடெல்லி - இந்தியாவின் 14-வது அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை திங்கட்கிழமை நடைபெறவிருக்கிறது.
இத்தேர்தலில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்கவிருக்கின்றனர்.
நாளை காலை 10 மணியிலிருந்து மாலை 5...
இந்திய துணை அதிபர் தேர்தல்: எதிர்கட்சி வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தி!
புதுடில்லி- இந்திய துணை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராக மகாத்மா காந்தி பேரன் கோபாலகிருஷ்ண காந்தி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
துணை ஜனாதிபதி தேர்தல் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
ராம்நாத்துக்கு மாற்று வேட்பாளராக வெங்கையா மனுத்தாக்கல்!
புதுடெல்லி - இந்திய அதிபர் தேர்தல் வரும் ஜூலை 17-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், பாஜக சார்பில் பீஹார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டு, கடந்த ஜூன் 23-ம் தேதி மனுத்தாக்கல் செய்தார்.
இந்நிலையில்,...