Tag: இந்திய அதிபர் தேர்தல் 2017
ராம் நாத் கோவிந்த் வேட்புமனுத் தாக்கல்
புதுடில்லி - இந்திய அதிபர் தேர்தலில் பாஜக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் முன்னாள் பீகார் மாநில ஆளுநர் ராம் நாத் கோவிந்த் கடந்த வெள்ளிக்கிழமை ஜூன் 23-ஆம் தேதி தனது வேட்புமனுவைத் தாக்கல்...
மீராகுமார்: எதிர்க்கட்சிகளின் அதிபர் வேட்பாளர்!
புதுடில்லி - இந்திய அதிபருக்கான தேர்தலில் பாஜக கூட்டணி சார்பாக ராம்நாத் கோவிந்த் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் வேளையில், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணியின் வேட்பாளராக முன்னாள் மக்களவை சபாநாயகர் மீராகுமாரை முன்மொழிந்துள்ளது.
முன்னாள் அமைச்சரும்...
இந்திய அதிபர் தேர்தலுக்கு 24 பேர் மனுத்தாக்கல்!
புதுடெல்லி - வரும் ஜூலை 17-ம் தேதி நடைபெறவிருக்கும் இந்திய அதிபர் தேர்தலுக்கு மொத்தம் 24 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கின்றனர்.
பாஜக சார்பில் ஏற்கனவே பீஹார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில்,...
புதிய அதிபர்: கோவிந்துக்கு ஆதரவு பெருகுகிறது
புதுடில்லி – புதிய அதிபராக பாஜக அணியினரால் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் பீகார் மாநில ஆளுநர் ராம்நாத் கோவிந்துக்கு (படம்) நாடு எங்கிலும் ஆதரவு பெருகி வருகின்றது.
அவரது தேர்வால், எதிர்க்கட்சிகளிடையே தற்போது பிளவும் ஏற்பட்டிருக்கிறது....
பீகார் ஆளுநரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்தது பாஜக!
புதுடெல்லி - ஆளுங்கட்சியான பாரதிய ஜனதா, குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்களது வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்தை வேட்பாளராக அறிவித்திருக்கிறது.
இன்று திங்கட்கிழமை பாஜக தலைவர் அமித்ஷா செய்தியாளர்கள் முன்னிலையில் ராம்நாத் கோவிந்தின்...
ஜூலை 17 – இந்திய அதிபர் தேர்தல்!
புதுடில்லி - நடப்பு இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜி (படம்) தனது ஐந்தாண்டு கால பதவியை நிறைவு செய்து பதவி விலகிச் செல்லும் நிலையில், புதிய இந்திய அதிபருக்கான தேர்தல் எதிர்வரும் ஜூலை...