Home Slider இந்திய துணை அதிபர் தேர்தல்: எதிர்கட்சி வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தி! Sliderஇந்தியா இந்திய துணை அதிபர் தேர்தல்: எதிர்கட்சி வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தி! July 11, 2017 1482 0 SHARE Facebook Twitter Ad புதுடில்லி- இந்திய துணை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராக மகாத்மா காந்தி பேரன் கோபாலகிருஷ்ண காந்தி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். துணை ஜனாதிபதி தேர்தல் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.