Home Featured இந்தியா ஜூலை 25 பதவியேற்கிறார் புதிய இந்திய அதிபர்!

ஜூலை 25 பதவியேற்கிறார் புதிய இந்திய அதிபர்!

1457
0
SHARE
Ad

meira-kumar-ram-nath-kovind-comboபுதுடில்லி – இந்தியக் குடியரசுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து எதிர்வரும் ஜூலை 25-ஆம் தேதி ராம் நாத் கோவிந்த் இந்தியாவின் புதிய அதிபராகப் பதவியேற்கிறார்.

வாக்குகள் இன்று வியாழக்கிழமை எண்ணி முடிக்கப்பட்டபோது அளிக்கப்பட்ட வாக்குகளில் 66 சதவீதத்தை ராம் நாத் பெற்றிருந்தார். எஞ்சிய 34 சதவீத வாக்குகளை மட்டுமே அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மீரா குமாரி பெற முடிந்தது.