Home இந்தியா அதிபர் தேர்தல்: கருணாநிதி வாக்களிப்பது சந்தேகமே!

அதிபர் தேர்தல்: கருணாநிதி வாக்களிப்பது சந்தேகமே!

972
0
SHARE
Ad

karunanithiசென்னை – 14-வது இந்திய அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று திங்கட்கிழமை நடைபெற்று வருகின்றது.

இத்தேர்தலில் தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க தலைமைச் செயலகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில், திமுக தலைவர் மு.கருணாநிதி வாக்களிப்பாரா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

உடல்நிலை காரணமாக கருணாநிதியால் வாக்களிக்க முடியாது என்று கூறப்படுகின்றது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக கருணாநிதியின் மகளான நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தனது தந்தை வாக்களிக்க வருவது சந்தேகமே என்று தெரிவித்திருக்கிறார்.