Home கலை உலகம் ‘இந்தியன் 2’ மிக விரைவில் படப்பிடிப்பு தொடக்கம்!

‘இந்தியன் 2’ மிக விரைவில் படப்பிடிப்பு தொடக்கம்!

1007
0
SHARE
Ad

kamal-shankar-mainசென்னை – கடந்த 1996-ம் ஆண்டு, ஷங்கர் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த ‘இந்தியன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ‘இந்தியன் 2’ உருவாவதுஉறுதியாகிவிட்டது.

அதற்கான படப்பிடிப்புகள் மிக விரைவில் தொடங்கப்படவிருக்கிறது.

தற்போது சூப்பர் ஸ்டாரின் 2.0 திரைப்படத்தை வெளியானவுடன், ஷங்கர் கமலை வைத்து ‘இந்தியன் 2’ திரைப்படத்தைத் துவங்குவார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice

டோலிவுட்டைச் சேர்ந்த தில் ராஜு என்ற தயாரிப்பாளர் இத்திரைப்படத்தை 180 கோடி ரூபாயில் தயாரிக்கவிருக்கிறார் என்றும் சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.