Home கலை உலகம் இயக்குநர் சங்கத் தேர்தலில் விக்ரமன் வெற்றி

இயக்குநர் சங்கத் தேர்தலில் விக்ரமன் வெற்றி

877
0
SHARE
Ad

vikramanசென்னை – இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் மீண்டும் தலைவராக இயக்குநர் விக்ரமன் வெற்றி பெற்றார் என மலேசிய நேரம் இரவு 11.30 மணியளவில் அறிவிக்கப்பட்டது.

1,533 வாக்குகள் பெற்று விக்ரமன் இயக்குநர் சங்கத் தலைவராக வெற்றி பெற்றார்.