Home கலை உலகம் தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத் தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்வு

தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத் தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்வு

880
0
SHARE
Ad

சென்னை – இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் தலைவராக ஆர்.கே.செல்வமணி வெற்றி பெற்றார்.

இயக்குனர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே செல்வமணி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட வித்யாசாகரை சுமார் 1386 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இயக்குனர் சங்கத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வித்யாசாகர் 100 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

#TamilSchoolmychoice

ஏற்கனவே, இயக்குநர் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து பாரதிராஜா விலகிய நிலையில் புதிய தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.