Home இந்தியா ‘இனி ஒரு சிலை செய்வோம்’ – சிவாஜி சிலை அகற்றம் குறித்துக் கமல்!

‘இனி ஒரு சிலை செய்வோம்’ – சிவாஜி சிலை அகற்றம் குறித்துக் கமல்!

1009
0
SHARE
Ad

kamal1சென்னை – சென்னை மெரினாவில் இருந்த நடிகர் சிவாஜி கணேசனின் சிலை இரவோடு இரவாக அகற்றப்பட்டது.

இந்நிலையில் அது குறித்து டுவிட்டரில் கருத்துத் தெரிவித்திருக்கும் நடிகர் கமல்ஹாசன், “சிவாஜி ரசிகர் மனதிலும் நடிக்க நினைத்த தமிழன், மனதிலும் பதிந்தவர். இனி ஒரு சிலைசெய்வோம் அதை எந்த நாளும் காப்போம் அரசுக்கும் அப்பால் என் அப்பா” என்று குறிப்பிட்டிருக்கிறார்.