Home இந்தியா வெங்கையா நாயுடு இந்தியாவின் புதிய துணை அதிபர்

வெங்கையா நாயுடு இந்தியாவின் புதிய துணை அதிபர்

1430
0
SHARE
Ad

Venkaiahnaiduபுதுடில்லி – இந்தியாவின் துணை அதிபராக பாஜக சார்பில் போட்டியிட்ட வெங்கையா நாயுடு இன்று சனிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.